×

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி.: இந்திய அணி 400 ரன்கள் முன்னிலை

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டில் இந்திய அணி 400 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அஸ்வின் 61 ரன்னுடனும் குல்தீப் யாதவ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


Tags : Test ,India ,England , 2nd Test against England: India lead by 400 runs
× RELATED வடகொரியா ஏவுகணை சோதனை